ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசு சார்பில் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி, 53 புள்ளி மூன்று மூன்று சதவீதம் முடிந்து உள்ளதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-23 14:40 GMT
தமிழக அரசு சார்பில் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி, 53 புள்ளி மூன்று மூன்று சதவீதம் முடிந்து உள்ளதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்