வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு நடவடிக்கை

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-06-10 02:18 GMT
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்