"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 வாரங்களில் குணமடைவர்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், 3 வாரங்களில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Update: 2020-06-09 04:09 GMT
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், 3 வாரங்களில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். திருவேற்காட்டில் நிவாரண உதவிகளை வழங்கிய அவர், இந்திய அளவில் இறப்பு விகிதம் குறைவான மாநிலம் தமிழகம்தான் என சுட்டிக்காட்டினார். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்