துணை முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தலைமைச்செயலகத்தில் உள்ள இரண்டாவது தளத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றும் 21 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரு நாட்களுககு பிறகு பரிசோதனை முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.