காசி மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

இளம்பெண்களை சீரழித்து பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆவணங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

Update: 2020-06-06 16:52 GMT
இளம்பெண்களை சீரழித்து பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட  நாகர்கோவில் காசி மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆவணங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் பல இளம்பெண்களை தொடர்பு கொண்டு காதலிப்பதாக கூறி சீரழித்து, மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்ததாக கைது செய்யப்பட்ட காசி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்