கல்வித்துறை ஊழியர் கொரோனாவால் பலியானதன் எதிரொலி - வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அலுவலக ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.;

Update: 2020-05-23 09:57 GMT
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அலுவலக ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், தொற்று ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பு வரை அவர் அலுவலகம் வந்து சென்றதாக கூறப்படுகிறது . இதன் காரணமாக டிபிஐ வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலக கட்டடங்கள் மீதும் ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்