"நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து"

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் தெரிவித்தார்.

Update: 2020-04-18 16:33 GMT
நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் தெரிவித்தார். மே 2 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீதிமன்றம் வழக்கம் போல செயல்படும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்