கொரோனா நிதி - உண்டியல் சேமிப்பை வழங்கிய சகோதரிகள் - ஆட்சியரிடம் ரூ.21 ஆயிரத்தை வழங்கினர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த சகோதரிகள் தியா, ஹர்னா, டியாரா ஆகியோர், தங்களது உண்டியல் சேமிப்பான 21 ஆயிரம் ரூபாய் பணத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

Update: 2020-04-14 04:22 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த சகோதரிகள் தியா, ஹர்னா, டியாரா ஆகியோர், தங்களது உண்டியல் சேமிப்பான 21 ஆயிரம் ரூபாய் பணத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். ஆம்பூரில் கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆட்சியர் சிவன்அருளிடம்,  பணத்தை அவர்கள் நேரில் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்