தடையுத்தரவை மீறி இறைச்சி கடை - வழக்குப்பதிவு : இன்ஸ்பெக்டரை மிரட்டிய அரசியல் கட்சி நிர்வாகி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தடையுத்தரவை மீறி இறைச்சி கடை நடத்தியவர் மீது வழக்குபதிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த அரசியல் கட்சி பிரமுகர் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தடையுத்தரவை மீறி இறைச்சி கடை நடத்தியவர் மீது வழக்குபதிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த அரசியல் கட்சி பிரமுகர் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளன. புஞ்சைபுளியம்பட்டி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டருடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நகர செயலாளர் மூர்த்தி டிராஸ்பர் செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.