"வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவது இல்லை" - உணவக உரிமையாளர்கள் வேதனை
உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதில்லை என உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதில்லை என உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கட்டுப்பாடுகளுடன், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள புரோட்டா கடைகளில், இயல்பான நாட்களில்
தினமும் ஏராளமானோர் வந்து செல்வர். இந்நிலையில், தடை உத்தரவு காரணமாக, தற்போது யாரும் வருவதில்லை என உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.