கொரோனா கண்டறியும் 7 லட்ச பரிசோதனை கருவிகள் - கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை

வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு 7 லட்சம் அளவிலான கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற உள்ளது.

Update: 2020-04-06 11:52 GMT
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு 7 லட்சம் அளவிலான கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற உள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிக பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகள் விரைந்து நடைபெற உள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதனை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்