நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி - இருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் போலி நிதி நிறுவனம் நடத்தி, 300-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் போலி நிதி நிறுவனம் நடத்தி, 300-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், இருசக்கர வானம் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.