"சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என தர்மபுரி ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2020-03-17 02:33 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என தர்மபுரி ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பரிசல் பயணம் செய்தவற்கும், நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதனால் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு குறைந்து காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்