பெட்ரோல், டீசல் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

பெட்ரோல், டீசல் விலை குறித்து விவாதிக்க மக்களவை காங்கிரஸ் கொறடா சுரேஷ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

Update: 2020-03-16 11:39 GMT
பெட்ரோல், டீசல் விலை குறித்து விவாதிக்க மக்களவை காங்கிரஸ் கொறடா சுரேஷ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு குறித்து விவாதிக்க மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பினோய் விஸ்வம் அவை விதி 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்