"திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக விட்டுச்சென்ற ஒரு லட்சம் கோடி கடனுக்கும் சேர்த்து அதிமுக அரசு வட்டி கட்டி கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2020-02-25 04:42 GMT
திமுக விட்டுச்சென்ற ஒரு லட்சம் கோடி கடனுக்கும் சேர்த்து அதிமுக அரசு வட்டி கட்டி கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு  கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்