குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-19 23:07 GMT
குடியுரிமை திருத்த  சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்  என முதலமைச்சர் அறிவித்தால் அவரை பாராட்ட தயாராக உள்ளதாக மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசத்துத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக,மதிமுக, ம.ஜ.க ,உள்ளிட் கட்சிகளில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்