அன்புசெழியன் வீட்டில் வருமான வரி சோதனை

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் கணக்கு வைத்துள்ள வங்கி அதிகாரியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2020-02-07 18:42 GMT
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் கணக்கு வைத்துள்ள வங்கி அதிகாரியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை தியாகராயநகரில் உள்ள அன்புசெழியன் வீடு அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், ராகவையா சாலையில் அவர் கணக்கு வைத்துள்ள வங்கி அதிகாரிகயை அழைத்து விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்