பிகில் பட சம்பள விவகாரம் - விஜய் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை

பிகில் பட சம்பள விவகாரத்தில் விஜய்யின் பல்வேறு சொத்து ஆவணங்களை கைப்பற்றி, பனையூர் பண்ணை இல்லத்தில் வைத்து, விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம், வருமானவரி துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-02-06 14:58 GMT
பிகில் பட சம்பள விவகாரத்தில் விஜய்யின் பல்வேறு சொத்து ஆவணங்களை கைப்பற்றி, பனையூர் பண்ணை இல்லத்தில் வைத்து, விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம், வருமானவரி துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிகில் பட சம்பளத்தின் மூலம் வாங்கப்பட்ட, சொத்து பத்திரங்கள் குறித்த, அஃபிடவிட் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர், வருமானவரி சோதனை முடிவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்