தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி திட்டம் - மத்திய அரசுக்கு எம்பி திருச்சி சிவா கோரிக்கை

தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி திட்டத்தில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூத்தியதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-02-05 14:00 GMT
தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி திட்டத்தில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூத்தியதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். வருங்கால வைப்பு  நிதியில்  அரசின் பங்களிப்பை எட்டு புள்ளி 33 சதவீதமாக உயர்த்தி, ஓய்வூதியம் மற்றும் இறப்பு நிதியுதவியை அதிகரிக்க வேண்டும்  மாநிலங்களவையில் அவர் கோரிக்கை விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்