"அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி"

மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் அமித் பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Update: 2020-01-28 20:30 GMT
மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் அமித் பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 325 கோடி ரூபாயில் அமையும் மருத்துவக் கல்லூரிக்கு, தலா 195 கோடி ரூபாய், மத்திய அரசு பங்களிப்பு செய்ய உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள தலா 130 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கும் என்று அமைச்சர் அமித் பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்