"தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு"

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-01-27 19:00 GMT
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை நெடுந்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படவார்கள் என தெரியவந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்