தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் : 18-வது கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம், தனது 18 ஆவது கட்ட விசாரணையை இன்று தொடங்கியது.

Update: 2020-01-21 09:56 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம், தனது 18 ஆவது கட்ட விசாரணையை இன்று தொடங்கியது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்,   இதுவரை  17கட்ட விசாரணையை முடித்துள்ளது. இதில் 432 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் 18 ஆவது கட்ட விசாரணைக்காக, 25 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்