"இந்தியாவில் வேலையின்மை சதவீதம் அதிகரிப்பு" - திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கருத்து
இந்தியாவின் வேலையின்மை சதவீதம் கடந்த இறுதி காலாண்டில் 7 புள்ளி 5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வேலையின்மை சதவீதம் கடந்த இறுதி காலாண்டில் 7 புள்ளி 5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
படித்த வேலையற்ற இளைஞர்களின் சதவீதம் 60 சதவீதமாக உள்ளது என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 8 சதவீதமாக குறையும் என்றும் சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளதாக கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றையெல்லாம், கவனத்தில் கொண்டு மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.