மாமல்லபுரத்தில் மாரத்தான் ஓட்டம் - சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாமல்லபுரம் குங்பூ தற்காப்பு மையம் சார்பில் 5 கிலோ தூரத்திற்கான மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.

Update: 2020-01-19 06:42 GMT
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாமல்லபுரம் குங்பூ தற்காப்பு மையம் சார்பில் 5 கிலோ தூரத்திற்கான மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.  அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்