"இடம் கொடுத்தால் துணை மின் நிலையம்" - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.

Update: 2020-01-08 13:52 GMT
திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார். கோடைகாலத்தில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை போக்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்