"டெல்டா அல்லாத பிற மாவட்டங்கள் - நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும்" - பேரவையில் அமைச்சர் காமராஜ் விளக்கம்

டெல்டா அல்லாத தமிழகத்தின் பிற மாவட்டங்களில், அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.

Update: 2020-01-08 08:59 GMT
டெல்டா அல்லாத தமிழகத்தின் பிற மாவட்டங்களில், அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த எட்டு ஆண்டுகளில், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக, 718 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்