முன்னாள் அமைச்சரின் சகோதரிகள் போட்டி - அக்கா வெற்றி, தங்கை தோல்வி

ராமநாதபுரம் மாவட்டம் முதலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முன்னாள் அமைச்சரின் தங்கையை அக்கா தோற்கடித்தார்.

Update: 2020-01-03 13:21 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில்  முன்னாள் அமைச்சரின் தங்கையை அக்கா தோற்கடித்தார்.  முதலூர் ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சகோதரிகள் தமிழ்ச்செல்வி,   மஞ்சுளா ஆகிய இருவர் போட்டியிட்டனர். இதில் அக்கா தமிழ்செல்வி தங்கை மஞ்சுளாவை தோற்கடித்தார். இதேபோல் முன்னாள் அமைச்சரின் மைத்துனரும், தமிழ்செல்வியின் கணவருமான  ராமசாமி போகலூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்