கேமராக்களை மூடிவிட்டு அதிமுக முறைகேடு - திமுக எம்பி. ஆர்எஸ்.பாரதி குற்றச்சாட்டு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசி கேமராக்களை மூடிவிட்டு அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-01-03 11:14 GMT
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசி கேமராக்களை மூடிவிட்டு அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை விரைந்து அறிவிக்க வலியுறுத்தி  மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்