உள்ளாட்சி தேர்தல் : மறுவாக்குப்பதிவு மந்தம்

தூத்துக்குடி மாவட்டம் பனிக்கநாடார் குடியிருப்பில் மறுவாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.

Update: 2020-01-01 12:41 GMT
தூத்துக்குடி மாவட்டம் பனிக்கநாடார் குடியிருப்பில் மறுவாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது. அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 4 மணி நிலவரப்படி சுமார் 52 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. 90 வயதான பாப்பம்மாள், காரில் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்