புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-01-01 10:52 GMT
ஆங்கில புத்தாண்டை  முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். காவடி எடுப்பது, அங்கபிரதோஷம் செய்வது என பக்தர்கள் பல விதமான வழிபாடுகளில் ஈடுபட்டனர். விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்