காளைகள் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய கோரிக்கை - காளைகளுடன் வந்து முற்றுகை போராட்டம்

காளைகளை ஆன்லைன் பதிவு செய்வதை ரத்து செய்யக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-12-30 14:56 GMT
காளைகளை ஆன்லைன் பதிவு செய்வதை ரத்து செய்யக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காளைகளுடன் வந்த உரிமையாளர்கள் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமை மாடுகள் இனப்பெருக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு சட்டத்தை தமிழக அரசின் கால்நடைத்துறை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது . 
Tags:    

மேலும் செய்திகள்