மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு - 48 நாட்கள் இரு சக்கர வாகன பிரசாரம்

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக பாஜகவில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-25 20:49 GMT
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக பாஜகவில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மாநில தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் 48 நாட்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்