"சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிருங்கள்" - விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்
"சூரிய கிரணத்தின் போது உணவு அருந்தலாம்"
சூரிய கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சூரிய கிரகணத்தின் போது உணவு அருந்தலாம் என்று கூறியுள்ளார்.