மத்திய அரசை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 8 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2019-12-22 09:59 GMT
மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 8 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில் கூட்டமைப்பு சார்பில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் கூட்டத்தில் பங்கேற்றனர். வங்கி ஊழியர் பிரச்சனை, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பிரச்சனை, பொருளாதார சரிவு ஆகியவற்றைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றார். உடனடியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தாவிடில், வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்