மேலூர்: முல்லைப் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டி கால்வாயிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் விவசாயிகள் மலர்களை தூவி வரவேற்றார். இந்த கால்வாய் தண்ணீர் மூலம் 22 ஆயிரத்து 334 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.