"குடியுரிமை மசோதாவை ராமதாஸ் ஏற்று கொள்ளவில்லை" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை மசோதாவை ஆதரித்தோம் என கூறுவதன் மூலம், பாமக நிறுவனர் ராமதாசும் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிய வருவதாக காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

Update: 2019-12-15 14:04 GMT
கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமை மசோதாவை ஆதரித்தோம் என கூறுவதன் மூலம், பாமக நிறுவனர் ராமதாசும் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிய வருவதாக  காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்  தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும் ஒதுக்குவதாக உள்ளது என்றும் அவர் குறை கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்