"வளிமண்டல சுழற்சி - இன்று ஒரு நாள் மழை" : வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று ஒரு நாள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-14 22:39 GMT
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று ஒரு நாள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்