எம் சாண்ட் தொடர்பான விவகாரம் : திமுக எம்எல்ஏ சுப்பிரமணியன் கேள்வி

எம். சாண்ட் பயன்படுத்துவது தொடர்பான உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விளக்கத்துக்கு திமுக எம்.எல் ஏ மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

Update: 2019-12-14 21:40 GMT
எம். சாண்ட் பயன்படுத்துவது தொடர்பான உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விளக்கத்துக்கு திமுக எம்.எல் ஏ மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளுக்கு கூடுதல் சதவீதம் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்ததற்கு விளக்கம்  அளித்துள்ள அவர் , திமுக ஆட்சியில்  ஒன்றிலாவது திட்ட மதிப்பீட்டை காட்டிலும் குறைந்த சதவீதத்தில் பணி நடைபெற்றுள்ளதா?  என்று  கேள்வி எழுப்பி உள்ளார் . 
Tags:    

மேலும் செய்திகள்