"தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்" - டிச.6-ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது.

Update: 2019-12-04 09:12 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக  விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது. இதுவரை 16 கட்ட விசாரணை முடிந்த நிலையில், இதுவரை 410 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் 17-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில், வரும் 6-ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்