"உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் என்று கூறியுள்ளார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

Update: 2019-11-21 13:44 GMT
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் என்று கூறியுள்ளார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். நத்தம் தொகுதியில் அரசின் குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்