பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : உபரிநீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதனால் பவானி அணையில் இருந்ந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது