முதலமைச்சருடன்,மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி சந்தித்து பேசினார்.

Update: 2019-11-12 18:43 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை  மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற  இந்த சந்திப்பின் போது, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா , தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது, ஜவுளித் துறை மேம்பாடு தொடர்பான கோரிக்கை மனுவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்