மாமல்லபுரத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறையினர் நேரில் ஆய்வு

மாமல்லபுரத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-10-16 11:55 GMT
மாமல்லபுரத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். இரு நாட்டு தலைவர்கள் வருகையை தொடர்ந்து மாமல்லபுரத்தில் மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சுற்றுலாத்துறையினருடன் ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்