மலை ரயில் இன்ஜினை பராமரிக்க ஜிப் கிரேன் வசதி

குன்னூரில் மலை ரயில் இன்ஜின்களை பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய 10 டன் கொண்ட ஜிப் கிரேன் வசதி துவங்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-12 00:18 GMT
குன்னூரில் மலை ரயில் இன்ஜின்களை பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய 10 டன் கொண்ட ஜிப் கிரேன் வசதி துவங்கப்பட்டுள்ளது. ஊட்டி, மேட்டுப்பாளையம் இடையே இயங்கக் கூடிய மலை ரயிலுக்கு  7 'எக்ஸ்' கிளாஸ் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இன்ஜினை பராமரிக்க ஏதுவாக மின்சாரம் மூலம் இயங்கும் 10 டன் அளவு கொண்ட ஜிப் கிரேன் பொருத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்