அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் இறப்பிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்

துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்துக்கு சென்று அவரது தங்கை மகன் இறப்பிற்கு ஆறுதல் கூறினார்.

Update: 2019-10-09 12:15 GMT
துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், திண்டிவனத்தில்  உள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்துக்கு சென்று, அவரது தங்கை மகன் இறப்பிற்கு ஆறுதல் கூறினார். கடந்த 6ஆம் தேதி, அமைச்சரின் தங்கை மகன் லோகேஷ்குமார் மரணமடைந்தார். அதற்கு ஆறுதல் கூறுவதற்காக அ​ங்கு சென்ற துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்  உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்