டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 7 பேருக்கு சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-10-07 21:25 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  24 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்கான தனி வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை உள்ளடக்கிய குழு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்