"முதலமைச்சர் அறிவிப்பால் காலதாமதம் ஏற்படும் அபாயம்" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு

31 ஆண்டுகளை நெருங்கி விட்ட பரம்பிக்குளம் ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் அறிவிப்பால், மேலும் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-27 05:23 GMT
31 ஆண்டுகளை நெருங்கி விட்ட பரம்பிக்குளம் ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம்,  முதலமைச்சரின் அறிவிப்பால், மேலும் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள பல்வேறு நதி நீர்ப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள முதற்கட்டமாக இந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி, கூறியது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்