வக்ஃபோர்டு அதிகாரியாக சித்திக் பொறுப்பேற்க மாட்டார்
வக்ஃபோர்டு அதிகாரியாக சித்திக் பொறுப்பேற்க மாட்டார்
வக்ஃபோர்டு நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்படத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், அதிகாரியாக சித்திக் பொறுப்பேற்க மாட்டார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை செப்டம்பர் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.