வங்கி கிளையின் முகப்பு இடிந்து விழுந்த‌து : வங்கி ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி கட்ட‌டம் அருகே பழைமையான கட்ட‌டத்தில் இயங்கிவந்த வங்கி வங்கியின் முன்புறம் திடீரென இடிந்து விழுந்த‌து...

Update: 2019-09-23 11:28 GMT
சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி கட்ட‌டம் அருகே பழைமையான கட்ட‌டத்தில் இயங்கிவந்த வங்கி வங்கியின் முன்புறம் திடீரென இடிந்து விழுந்த‌து... இதனால் வங்கியில் இருந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீர‌ர்கள், இடற்பாடுகளை அகற்றினர். 60 ஆண்டுகள் பழைமையான இந்த கட்ட‌டத்தில் வங்கி கிளை இயங்க அனுமதித்த‌து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்