"பொதுத்தேர்வு - பருவ குழந்தைகள் தலையில் பாராங்கல்" : சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கருத்து

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது, பருவ குழந்தைகள் தலையில் பாராங்கல்லை போடுவதற்கு சமம் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

Update: 2019-09-14 21:43 GMT
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது, பருவ குழந்தைகள் தலையில் பாராங்கல்லை போடுவதற்கு சமம்  என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தி குலக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் மறைமுகத் திட்டம் என்று கூறிய அவர், இது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்